ஒரே கனா என் வாழ்விலே-
அதை நெஞ்சில் வைத்திருப்பேன்!
கனா மெய் ஆகும் நாள் வரை-
உயிர் கையில் வைத்திருப்பேன்!
வானே என் மேல் சாய்ந்தாலுமே,
நான் மீண்டு காட்டுவேன்!
நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால்,
நிலவை வாங்குவேன்!
![]() |
"No mistakes in the tango, not like life. Simple, that's what makes tango so great. You make a mistake... get all tangled up... just tango on." - Lt. Colonel Slade |